Song lyrics
Sollathe Yaarum Kettal
சொல்லாதே யாரும் கேட்டால்
1528 views
Singer · Sankar (Ganesh)
Lyrics · Idhaya Chandran
The lyrics
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே

பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
ஊரு உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷி தான் ஏறுமா ஷ்ஷ்ஏய்...

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aathoram Karuppu Maadu ஆத்தோரம் கருப்பு மாடு
Sung by S. P. Sailaja
-
Ungappan Peru Ennada உங்கப்பன் பேரு என்னடா
Sung by Malasiya Vasudevan
-
Sorname Sorkkame Vaa Vaa சொர்ணமே சொர்க்கமே வா
Sung by Vani Jayaram
-
Sollathe Yaarum Kettal சொல்லாதே யாரும் கேட்டால்
Sung by Sankar (Ganesh)
-
Sollathe Yaarum Kettal சொல்லாதே யாரும் கேட்டால்
Sung by S. P. Balasubramaniam