Sollathe Yaarum Kettal artwork

Song lyrics

Sollathe Yaarum Kettal

சொல்லாதே யாரும் கேட்டால்

1751 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Idhaya Chandran

The lyrics

சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்

சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

ஊரு உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல

சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷி தான் ஏறுமா ஷ்ஷ்ஏய்...

சொல்லாதே ஹேய் யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

பஞ்சு தலையணை கெஞ்சி அழைக்கிற போது
சின்னஞ்சிறுக்கு நித்திரை என்பது ஏது
நூலாடை மெல்ல வெளியேறட்டும்
பூமேனி இன்பக் கதப் பேசட்டும்

பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது
பஞ்சாங்கம் பாக்க இப்ப கூடாது
சந்தோஷம் தள்ளி நின்னா வாராது

இரு கொடிப் போலவே உடல் விளையாடட்டும்
அதிகாலை வரை காமன் கொடி ஏறட்டும்..ஹாஹ்ஹ்

சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...

சொல்லாதே யாரும் கேட்டால் ஹாஹாஹ்..ஹேய்..ஹாஹ்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே..ம்ம்ம்ம்....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sagalakala Sambanthi

Keep listening

More from this movie

  1. Aathoram Karuppu Maadu ஆத்தோரம் கருப்பு மாடு

    Sung by S. P. Sailaja

  2. Ungappan Peru Ennada உங்கப்பன் பேரு என்னடா

    Sung by Malasiya Vasudevan

  3. Sorname Sorkkame Vaa Vaa சொர்ணமே சொர்க்கமே வா

    Sung by Vani Jayaram

  4. Sollathe Yaarum Kettal சொல்லாதே யாரும் கேட்டால்

    Sung by Sankar (Ganesh)

  5. Sollathe Yaarum Kettal சொல்லாதே யாரும் கேட்டால்

    Sung by S. P. Balasubramaniam