Song lyrics
Thilothama Thilothama
திலோத்தமா திலோத்தமா
18412 views
Singer · Bharathwaj, Annupamaa
The lyrics
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
யேஹி.. யேஹி.. யேஹி.. யேஹி..
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
யேஹி.. யேஹி.. யேஹி.. யேஹி..
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vaanum mannum katti வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
Sung by Hariharan, K. S. Chithra
-
Unnai Paartha Pinpu உன்னைப் பார்த்த பின்பு நான்
Sung by S. P. Balasubramaniam
-
Thilothama Thilothama திலோத்தமா திலோத்தமா
Sung by Bharathwaj, Annupamaa
-
Mettu Thedi மெட்டு தேடி
Sung by M. S. Viswanathan
-
Marimuthu Marimuthu மாரிமுத்து மாரிமுத்து
Sung by Deva
-
Kanni Pengal கண்ணிப்பெண்கள்
Sung by Febi, Ada Ali Azad