Song lyrics
Indha Punnagai
இந்தப் புன்னகை என்ன
8551 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Vaali
The lyrics
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்
காலத்தில் காதலை வாழ வைத்தான்
இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்
இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்
அதை உன்னிடமே நான் நடித்தேன்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
எழுதிய கவிதைகள் ஆயிரமோ
எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ
அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ
பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
கண்ணில் பட்டதில் பாதி சுகம்
கையில் தொட்டதில் மீதி சுகம்
இரவுக்கும் நிலவுக்கும் வேலை வைத்தான்
காலத்தில் காதலை வாழ வைத்தான்
இவள் மூடிய பார்வையில் மயக்கம்
இதழ் ஓதிய வார்த்தையில் மௌனம்
இன்று ஆரம்பப் பாடத்தைப் படித்தேன்
அதை உன்னிடமே நான் நடித்தேன்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Indha Punnagai இந்தப் புன்னகை என்ன
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Kathalikkathe Kavalaipadaathe காதலிக்காதே கவலைப்படாதே
Sung by P. Susheela
-
Moondrezhuthil En மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
Sung by T. M. Soundararajan
-
Oru Pennai Parthu ஒரு பெண்ணைப் பார்த்து
Sung by T. M. Soundararajan
-
Paruvam Ponapaathaiyele பருவம் போன பாதையிலே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Unmaikku Veliyithu உண்மையை வெளி இட்டு
Sung by Seerkazhi Govindarajan
-
Vannakkili வண்ணக்கிளி சொன்ன
Sung by P. Susheela, T. M. Soundararajan