Vannakkili artwork

Song lyrics

Vannakkili

வண்ணக்கிளி சொன்ன

7823 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ -
அதைத்தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா ? -
அங்கேகாவல் நின்ற மன்னவனை கைப் பிடிக்க வா..

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..

அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளி விடவா -
இந்தஊரையெல்லாம் நான் அழைத்துச் சொல்லி விடவா
அல்லி விழி துள்ளி விழ கோபம் என்னவோ -
இங்கேஅஞ்சி அஞ்சி கொஞ்சுவதில் லாபம் என்னவோ...

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம்..ஓ..ஓ..
அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dheiva Thaai

Keep listening

More from this movie

  1. Indha Punnagai இந்தப் புன்னகை என்ன

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Kathalikkathe Kavalaipadaathe காதலிக்காதே கவலைப்படாதே

    Sung by P. Susheela

  3. Moondrezhuthil En மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

    Sung by T. M. Soundararajan

  4. Oru Pennai Parthu ஒரு பெண்ணைப் பார்த்து

    Sung by T. M. Soundararajan

  5. Paruvam Ponapaathaiyele பருவம் போன பாதையிலே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Unmaikku Veliyithu உண்மையை வெளி இட்டு

    Sung by Seerkazhi Govindarajan

  7. Vannakkili வண்ணக்கிளி சொன்ன

    Sung by P. Susheela, T. M. Soundararajan