Sattena Idi Malai artwork

Song lyrics

Sattena Idi Malai

சட்டென இடி மழை

11435 views

Singer · Megha, G. V. Prakash Kumar

Lyrics · Na. Muthukumar

The lyrics

வேர் இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதறுதாடி
அன்பே அன்பே நெஞ்சில் நேஜில் உன்னால் உஙாள்
என்னும் ஒரு நீல நடக்கம்
வேர் இஸ் தெ பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி
வேர் இஸ் தெ பார்டி நௌ
வேர் இஸ் இஸ் தெ பார்டி ரைட் நௌ

உன் புன்னகை உன் மென் நடை
ஐயோ என்னை ஏதோ செய்ய
மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே
நான் என்ன செய்வேனோ
பொல்லாத காதல் ஒன்று தீ மூடி கொல்லுதே
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே
என் நெஞ்சத்தை கால் பந்தை போல்
நீ பூட்டவே நான் விண்ணை தாண்டினேன்
ஓஹ் சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி

ஒரு கண்ணிலே மாயம் செய்தா
மறு கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னா
என்னை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே
சந்தோச தேரில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல
சரியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல
கண்ணீர் என்றால் தித்திப்பென்று
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே

ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதருதடி
அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் உன்னால்
என்னும் ஒரு நில நடுக்கம்
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் தெ பார்டி
வேர் இஸ் த பார்டி
வேர் வேர் இஸ் இஸ் தெ பார்டி நௌ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Darling (2015)

Keep listening

More from this movie

  1. Vandha Mala Pona வந்தா மல போன முடி

    Sung by Gaana Bala, Karunas

  2. Unnale Kangal உன்னாலே கண்கள்

    Sung by Shankar Mahadevan, Shreya Ghoshal

  3. Sattena Idi Malai சட்டென இடி மழை

    Sung by Megha, G. V. Prakash Kumar

  4. Un Viligalil Vilunthu உன் விழிகளில் விழுந்து

    Sung by Harini

  5. Anbe Anbe அன்பே அன்பே

    Sung by G. V. Prakash Kumar