Arugil

Song lyrics

Arugil

அருகில்

198 views

Singer · Hariharan, Tanvi Shah

Lyrics · Thamarai

The lyrics

அருகில் அலைந்திடும் தூரமோ
அனலில் குளிர்ந்திடும் ஈரமோ
நடுவில் நிகழ்ந்திடும் ஓரமோ
பரமபதம் இதுவோ

விரலில் வழிந்திடும் பாணமோ
நிலவில் மறைந்திடும் மேகமோ
இறகில் மிதந்திடும் பாரமோ
புதிரின் புது முனையோ

பதுங்கிப் பாய்ந்திடும் சீற்றம்
புலியின் மானிடத் தோற்றம்
சிதறி ஓடிடும் கூட்டம்
பதறி மறுபடி மாட்டும்

Tu cabrón
Pendejo
Tu cabrón
Pendejo
No te no te preocupes mi amor
El momento ha llegado que
Prepárate para hacerte
Asombrada por una tormenta
En la forma de un hombre como
Nunca he visto

Tu cabrón
Pendejo
El ojo bien que mostrará el camino
Él lidera desde el frente
Todo lo malo se va
A aparecer en la guía necesitas ahora
Que lo ha visto todo en nunca dejar

Tu cabrón
Pendejo
No te no te preocupes mi amor
El momento ha llegado
Prepárate para hacerte
Asombrada por una tormenta
En la forma de un hombre
Como nunca he visto

Tu cabrón
Pendejo
Él es un tipo divino él sabe
El camino
Él te sacará de cualquier parte
Que entra en todos los lugares
Con el viento

ஓ இரவும் கலங்கிடும் வேளையில்
நிழலும் பதுங்கிடும் மூலையில்
மரணம் உறங்கிடும் பாதையில்
துணிந்து வெளிப்படுமே

பதுங்கிப் பாய்ந்திடும் சீற்றம்
புலியின் மானிடத் தோற்றம்
சிதறி ஓடிடும் கூட்டம்
பதறி மறுபடி மாட்டும்

நெருப்பு போல் ஒரு கோபம்
கருகிப் போய்விடும் யாவும்
நெருங்கிப் பார்த்திடும் யாரும்
நடுங்கி நகர்ந்திட நேரும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dhruva Natchathiram

Keep listening

More from this movie

  1. Oru Manam ஒரு மனம்

    Sung by Karthik, Shashaa Tirupati

  2. His Name Is John ஹிஸ் நேம் இஸ் ஜான்

    Sung by Paal Dabba

  3. Naracha Mudi நரைச்ச முடி

    Sung by Srilekha Parthasarathy

  4. Arugil அருகில்

    Sung by Hariharan, Tanvi Shah

  5. Part of Me

    Sung by Girish Pradhan