His Name Is John

Song lyrics

His Name Is John

ஹிஸ் நேம் இஸ் ஜான்

137 views

Singer · Paal Dabba

Lyrics · Paal Dabba

The lyrics

வாட் ப்ரோ ஹிஸ் நேம் இஸ் ஜான்
2 4 7 ஃபீல் லைக் ஹி ஈஸ் எ டான்
மிஷன் இஸ் ஆன்

மர்ஹாபன் யு பெட்டர் ரன்
நவ் யு ஆர் டன்
ஏன்னா இவன் கிட்ட இருக்கு கன்

அவன் போறான் பிளைட்டுல
இப்போ பறந்து புட்டான் ஹைட்டுல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கையில இன்னும் நீ மாட்டல

அவன் போறான் பிளைட்டுல
இப்போ பறந்து புட்டான் ஹைட்டுல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கையில இன்னும் நீ மாட்டல

அம்ட பொறட ஜோபி
காத்துல பறக்கும் காடி
நைட்டுல புடிப்போம் கூடி
பைட்டுக்கு ரெடியா பாடி?

ஹே ஹே ஹே ஹே

டேய் வர்த்தா உன்ன பாத்தா
கை மாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன சேப்பா இவன் விட்டுடுவான்

மல மல

டேய் வர்த்தா உன்ன பாத்தா
கை மாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன சேப்பா இவன் விட்டுடுவான்

சக்கஸ்லோக்கியா சிக்காத முள்ளு
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
மொரட்டு புள்ளி இவன் ரத்தின கல்லு

சக்கஸ்லோக்கியா சிக்காத முள்ளு
சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
மொரட்டு புள்ளி இவன் ரத்தின கல்லு

ஹே ஹே ஷகல புகல
அமுக்கு போட்டா குமுக்கு
ரெண்டு அப்பர் கட்டுல பஞ்சு நக்கு
சண்ட வீணா எதுக்கு
சென்டர் ஹெட்ல சா இறக்கு
சாலா போக கணக்கு
சைலண்ட் ஆகுப்பு

இவன் புலி மேன்
அடிச்சா உனக்கு வலி வலி வலி
மவனே மவனே மாவனே

இவன் புலி மேன்
அடிச்சா உனக்கு வலி வலி வலி
மவனே மவனே மாவனே

மவனே மவனே மாவனே
வலி மேல வலி
டுர் வலி
ஹே ஹே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dhruva Natchathiram

Keep listening

More from this movie

  1. Oru Manam ஒரு மனம்

    Sung by Karthik, Shashaa Tirupati

  2. His Name Is John ஹிஸ் நேம் இஸ் ஜான்

    Sung by Paal Dabba

  3. Naracha Mudi நரைச்ச முடி

    Sung by Srilekha Parthasarathy

  4. Arugil அருகில்

    Sung by Hariharan, Tanvi Shah

  5. Part of Me

    Sung by Girish Pradhan