Song lyrics
Inbam Iravin
இன்பம் இரவின் அமைதியிலே
2951 views
The lyrics
ஆ ஆ ஆ ஹஹஹ்ஹா ஆ ஆ
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே
ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்
இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்
என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா
இன்பம் ...
இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே
ஆ .......
இன்பம்
வண்ண நிலவினிலே
இன்பம் பேரின்பம்
இசையே வீணையை மீட்டும்
என் இசையே வீணையை மீட்டும்
சொல்ல எழில் மிகும் வீணை இசைத்தே
ஒரு அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் ,
இக வாழ்வினிலே
எனதழியா பேரின்பம்
என் எண்ணம் கைகூடும்
பொன்னான நாளிதுவே
நீ என்னை பிரியாமல் இருப்பாயா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhaka Penamanai அழகான பெண்மானைப் பார்
-
Inbam Iravin இன்பம் இரவின் அமைதியிலே
-
Kannin Karmaniye கண்ணின் கருமணியே கலாவதி