Kannin Karmaniye artwork

Song lyrics

Kannin Karmaniye

கண்ணின் கருமணியே கலாவதி

2835 views

The lyrics

கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே

எண்ணம் நிறைவதனால்
எழில்சேர் ஓவியம் நீ மதனா
(கண்ணின்...)


நல்ல உயிர் நீயே
துடிக்கும் நாடியும் நானே

பஞ்ச பாடல் நீரே என் மதனா
பாவை ரதியும் நானே
(கண்ணின் ...)


ஊனமில்லா நல்லழகே
ஊறுசுவையே கலாவதி

அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
(கண்ணின் ...)


ஆடும் வாழ்க்கை ஊஞ்சலிலே
ஜோடி கிளியென வாழ்வோமே
நாம் வாழ்வோமே
ஜோடி கிளியென வாழ்வோமே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Marmayogi

Keep listening

More from this movie

  1. Azhaka Penamanai அழகான பெண்மானைப் பார்

  2. Inbam Iravin இன்பம் இரவின் அமைதியிலே

  3. Kannin Karmaniye கண்ணின் கருமணியே கலாவதி