Song lyrics
Naan Bambaaiyin Baabu
நான் பம்பாயின் பாபு
2394 views
Singer · T. M. Soundararajan
Lyrics · Kannadasan
The lyrics
நான் பம்பாயின் பாபு
என் பேரே தில்லானா
இங்லீஷ் ட்யூனில் பாடுவேன்
இந்துஸ்தானி கானா ஏய்.....(நான்)
இவ்வுலகேதான் உனதே
ஆடிடுவாய் உலகோடே
சக்தி கொண்டோர் நாமே – அட
நகைத்தே நகைத்தே செல்வோம்
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா.....(நான்)
சிலரே உழைத்திடுவாரே
சிலரே தழைத்திடுவாரே
அறிவைப் பெற்றே வாழ்வீர் அட
தாழ்வை மாயத்திடுவீரே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா....(நான்)
வந்தேன் உம்மின் பந்து
ரஷியா சீனமும் சென்றேன்
சேவைப் பாங்கை பகர்ந்தேன்
எந்தன் காமெடி கானத்திலே
சொல்லுவேன் கேள் சொல்லுவேன்
இந்த ஜாலவான் தந்தானா.....(நான்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vaaraai Neeye வாராய் நீயே
Sung by Seerkazhi Govindarajan
-
Vaazhga Vaazhga வாழ்க பாட்டாளியே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Angiyodu Nijaar Aindhu அங்கியோடு நிஜாரணிந்தே
Sung by P. Susheela, T. V. Rathinam
-
Vaazhvil Un Korikkai வாழ்வில் உன் கோரிக்கை
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Undhan Mugil SuruL உந்தன் முகில் சுருள்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Thaainaadu Idhe Veeram தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே
Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan
-
Naan Bambaaiyin Baabu நான் பம்பாயின் பாபு
Sung by T. M. Soundararajan