Vaaraai Neeye artwork

Song lyrics

Vaaraai Neeye

வாராய் நீயே

2609 views

Singer · Seerkazhi Govindarajan

Lyrics · Kannadasan

The lyrics

வாராய்.......நீயே வா....போற்றி வா......
சத்தியமாகும் வழியே
பகவானின் கோயில் ஜோதியே
இருளே இல்லையே.......(வாராய்)

எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு கூற இயலாதோ அதையே
பகவான் தனது தீர்ப்பில் நீயே நம்பி விடுவாயே....
உன்னை வாட்டும் துன்பம் யாவும் அவர் போக்கிடுவாரே
உன்னால் முடியா காரியம் பகவான் செய்வாரே
பகவானே செய்வாரே..........(வாராயே)

சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை வந்தால் போதுமே
இந்த சன்னதி முன் உந்தன் தலை பணிந்தால் போதுமே
உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம் அவரே உணருவார்
உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும் கண்ணால் உணருவார்
கண்ணாலே உணருவார்........(வாராயே)

நீ கேட்காமலே இங்கே நெஞ்சின் ஆசை கைகூடும்
மனத் தூய்மை உள்ளோர் வந்தே இங்கே சேவிக்கக்கூடும்
எல்லோர்க்கும் பொது ஞாயம் சொல்லும் சபையும் இதுவே
இவ்வுலகிலே எல்லோரில் பெரும் நீதிமான் இவரே..
பெரும் நீதிமான் இவரே.......(வாராயே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pattaliyin Sabatham

Keep listening

More from this movie

  1. Vaaraai Neeye வாராய் நீயே

    Sung by Seerkazhi Govindarajan

  2. Vaazhga Vaazhga வாழ்க பாட்டாளியே

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Angiyodu Nijaar Aindhu அங்கியோடு நிஜாரணிந்தே

    Sung by P. Susheela, T. V. Rathinam

  4. Vaazhvil Un Korikkai வாழ்வில் உன் கோரிக்கை

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Undhan Mugil SuruL உந்தன் முகில் சுருள்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  6. Thaainaadu Idhe Veeram தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே

    Sung by Seerkazhi Govindarajan, T. M. Soundararajan

  7. Naan Bambaaiyin Baabu நான் பம்பாயின் பாபு

    Sung by T. M. Soundararajan