En Frienda Pola artwork

Song lyrics

En Frienda Pola

என் பிரெண்டை போல

108040 views

Singer · Suchith Suresan, Krish

Lyrics · Vivega

The lyrics

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
என எண்ணி எண்ணி ஏங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்..
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய் ?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம் ?

என் Friend'da போல யாரு மச்சான்..
அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்..
நீ எங்க போன எங்க மச்சான்..
யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்..
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்..
நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்.. 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nanban

Keep listening

More from this movie

  1. En Frienda Pola என் பிரெண்டை போல

    Sung by Suchith Suresan, Krish

  2. Heartiley Battery ஹாட்டிலே பற்றரி

    Sung by Hemachandran, Mukesh

  3. Irukaana Illaiyaana இருக்கானா இடுப்பிருகானா

    Sung by Javed Ali, Vijay Prakash, Sunidhi Chauhan

  4. Nalla Nanban நல்ல நண்பன்

    Sung by Ramakrishnan Murthy

  5. Asku Laska அஸ்க் லஸ்கா

    Sung by Chinmayi, Vijay Prakash, Suvi

  6. Endhan Kann Munnae எந்தன் கண் முன்னே

    Sung by Aalap Raju