Song lyrics
Endhan Kann Munnae
எந்தன் கண் முன்னே
30129 views
Singer · Aalap Raju
Lyrics · Madhan Karky
The lyrics
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
En Frienda Pola என் பிரெண்டை போல
Sung by Suchith Suresan, Krish
-
Heartiley Battery ஹாட்டிலே பற்றரி
Sung by Hemachandran, Mukesh
-
Irukaana Illaiyaana இருக்கானா இடுப்பிருகானா
Sung by Javed Ali, Vijay Prakash, Sunidhi Chauhan
-
Nalla Nanban நல்ல நண்பன்
Sung by Ramakrishnan Murthy
-
Asku Laska அஸ்க் லஸ்கா
Sung by Chinmayi, Vijay Prakash, Suvi
-
Endhan Kann Munnae எந்தன் கண் முன்னே
Sung by Aalap Raju