Nagaru Nagaru

Song lyrics

Nagaru Nagaru

நகரு நகரு

189 views

Singer · Lalitha Sagari, T. Sunderrajan, Saibaba

Lyrics · Vaali

The lyrics

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூர் தேரு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : இது ராவாணா
ஒரு பூவாகும்
சிறு பூவானா
பல வண்டாடும்

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூர் தேரு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : பாட்டு பாடரப்போ பின் பாட்டு
குழு : நாங்க பாடட்டுமா
பெண் : ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
குழு : நாங்க போடட்டுமா
பெண் : தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்

பெண் : நீங்க
குழு : புது மச்சானுங்க
பெண் : ஏதோ
குழு : கொண்டு வந்தானுங்க
பெண் : நான்தான்
குழு : ஒரு குத்தாலந்தான்
பெண் : நீங்க
குழு : ஒரு பட்டாளந்தான்
பெண் : போயா பல மாமா தொடலாமா சொல்

ஆண் : கவரு கவரு கவரு கவரு
வரவு வரவு உல்லாசம் பாரு
பெண் : கொறவு கொறவு கொறவு கொறவு
கவரு கவரு எதெது வேறு
ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே
தர மாட்டேனா
ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே
தர மாட்டேனா

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூர் தேரு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : ஆழம் பாக்குறியா கண்ணாலெ
குழு : பாக்க முடியலையே
பெண் : நாளும் ஏங்குறியா என்னாலெ
குழு : வேற வழி இல்லையே
பெண் : பேட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பய காவல்
பெண் : பேட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பய காவல்

பெண் : நீனோ
குழு : ஒரு தெப்பக்குளம்
பெண் : நான்தான்
குழு : அதில் செங்கமளம்
பெண் : வாயா
குழு : வந்து கிள்ளட்டுமா
பெண் : தேனை
குழு : கொஞ்சம் அள்ளட்டுமா
பெண் : நானா புது தேனா தரமாட்டேனா

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூர் தேரு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : இது ராவாணா
ஒரு பூவாகும்
சிறு பூவானா
பல வண்டாடும்

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூர் தேரு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sathyaa

Keep listening

More from this movie

  1. Valaiyosai வளையோசை

    Sung by S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar

  2. Nagaru Nagaru நகரு நகரு

    Sung by Lalitha Sagari, T. Sunderrajan, Saibaba

  3. Pottaa Padiyuthu போட்டா படியுது

    Sung by Kamal Haasan, T. Sunderrajan, Saibaba

  4. Ingeyum Angeyum இங்கேயும் அங்கேயும்

    Sung by Lata Mangeshkar

  5. Eley Thamizha ஏலே தமிழா

    Sung by Saibaba, T. Sunderrajan