Eley Thamizha

Song lyrics

Eley Thamizha

ஏலே தமிழா

113 views

Singer · Saibaba, T. Sunderrajan

Lyrics · Vaali

The lyrics

ஏலே தமிழா... ஏலே தமிழா...
ஏலே தமிழா... ஏலே தமிழா...

ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும் ஹோய்

தீமை இங்கு தலையெடுக்க
விடலாமா விடலாமா?
தருமம் இங்கே கால் தடுக்கி
விழலாமா விழலாமா?
வாடா நாம தோள் கொடுப்போம்

ஏழை மனசு கோழை மனசு
அட இப்பவே கை கழுவி விடுவோம்
ஏக்கம் எதுக்கு அச்சம் எதுக்கு
அட இப்பவே கண் சிவக்க எழுவோம்
ஒத்த கையும் நமக்கொரு துணையாச்சு
மத்த கையும் அதனுடன் இணையாச்சு
எத்தனை கைகள் இணையும் தெரியுமா
மொத்தமாய் சேர்ந்து அடியும் விழுமா

காட்டருவி ஓட்டமிது
அடங்காது அடங்காது
வீரர்களின் கூட்டமிது
உறங்காது உறங்காது
வெற்றி இனி நம்ம பக்கம்

ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
ஏலே தமிழா எழுந்திரிடா
நான்தான் சொன்னா நீ சிந்திடா
கஞ்சிக்கு திண்டாடினா காரணம் கண்டாகணும்
காரணம் கண்டானதும் காரியம் செஞ்சாகணும் ஹோய்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sathyaa

Keep listening

More from this movie

  1. Valaiyosai வளையோசை

    Sung by S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar

  2. Nagaru Nagaru நகரு நகரு

    Sung by Lalitha Sagari, T. Sunderrajan, Saibaba

  3. Pottaa Padiyuthu போட்டா படியுது

    Sung by Kamal Haasan, T. Sunderrajan, Saibaba

  4. Ingeyum Angeyum இங்கேயும் அங்கேயும்

    Sung by Lata Mangeshkar

  5. Eley Thamizha ஏலே தமிழா

    Sung by Saibaba, T. Sunderrajan