Parakka Seivaai artwork

Song lyrics

Parakka Seivaai

பெண்ணே உன்னை

12045 views

Singer · Karthik, Mili Nair

Lyrics · Vairamuthu

The lyrics

ஆ: பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆமாம் பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்

பெ: என் காதல்... பூமி தொடாத கண்ணீர்
நீ தானே.. மழையாய் நீராய் உண்ணும் பறவை
ஓ... இரவாய் உண்ணும் ஒளி போல
என் இதயம் முற்றும் பருகிவிடு
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்

ஆ: பறவை செய்வாய்

பெ: சித்தம் சிதருது தன்னாலே
எத்தனை கனவுகள் உன்னாலே
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்

உன் தொலில் நான் கண் தூங்கும் நாள் எப்போ
பறக செய்வாய் என்னை பறவை செய்வாய்
பறக செய்வாய்... என்னை பறவை செய்வாய்...
(ஆ: பெண்ணே)

பெ: யாரும் சொன்னால் இல்லாத காற்று
அது போல் தான் என் காதல்
நழுவும் மனதும் யாரு சொல்லை கேற்கும்
தடையணை போடாதே
புன் படாமல் காயம் செய்து
கத்தி வீசும் கண்கள்
காயங்கள் காதல் நியாயம்
உயிர் தோழா நில்

ஆ: ஓர் வார்த்தை சொல்...

பெ: பெண்ணே உன்னை வெல்லது காதல் இல்லை
என்னை உன்னில் தோற்பது காதலாகும்
என்னை தோற்பதால் வெல்கிறேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ambikapathy

Keep listening

More from this movie

  1. Oliyaaga Vandhaai ஒளியாக வந்தாய்

    Sung by Javed Ali, KMMC Sufi Ensemble

  2. Ambikapathy Than அம்பிகாபதி தான் நானு

    Sung by Naresh Iyer

  3. Kalaa rasiga கலா ரசிகா

    Sung by Shweta Mohan

  4. Kanaave Kanaave கனவே கனவே

    Sung by A. V Pooja, Chinmayi, Madhushree, Vaishali

  5. Parakka Seivaai பெண்ணே உன்னை

    Sung by Karthik, Mili Nair

  6. Solvadhai Seidhu Mudippom சொன்னதை செய்து முடிப்போம்

    Sung by A.R.Rahman, Mohamed Rafi

  7. Paarkaadhey Oru Madhiri பார்காதே ஒரு மாதிரி

    Sung by A.R.Rahman, Karthik

  8. Unnaal Unnaal உன்னால் உன்னால்

    Sung by A. V Pooja, Haricharan, Hariharan