Song lyrics
Paarkaadhey Oru Madhiri
பார்காதே ஒரு மாதிரி
15840 views
Singer · A.R.Rahman, Karthik
Lyrics · Vairamuthu
The lyrics
பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹேய் மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுலில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
பார்காதே ஒரு மாதிரி...
பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி அடைந்து நீ
வைரம் என்று சொல்லடி அன்பே
தீயில் எரிந்தால் கரி தான் வைரம்
மார்பில் அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனா
பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
ஹோ... பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹேய் மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுலில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
பார்காதே ஒரு மாதிரி...
பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி அடைந்து நீ
வைரம் என்று சொல்லடி அன்பே
தீயில் எரிந்தால் கரி தான் வைரம்
மார்பில் அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனா
பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
ஹோ... பார்காதே ஒரு மாதிரி...
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oliyaaga Vandhaai ஒளியாக வந்தாய்
Sung by Javed Ali, KMMC Sufi Ensemble
-
Ambikapathy Than அம்பிகாபதி தான் நானு
Sung by Naresh Iyer
-
Kalaa rasiga கலா ரசிகா
Sung by Shweta Mohan
-
Kanaave Kanaave கனவே கனவே
Sung by A. V Pooja, Chinmayi, Madhushree, Vaishali
-
Parakka Seivaai பெண்ணே உன்னை
Sung by Karthik, Mili Nair
-
Solvadhai Seidhu Mudippom சொன்னதை செய்து முடிப்போம்
Sung by A.R.Rahman, Mohamed Rafi
-
Paarkaadhey Oru Madhiri பார்காதே ஒரு மாதிரி
Sung by A.R.Rahman, Karthik
-
Unnaal Unnaal உன்னால் உன்னால்
Sung by A. V Pooja, Haricharan, Hariharan