Salaam Baabu artwork

Song lyrics

Salaam Baabu

சலாம் பாபு சலாம்

4445 views

Singer · Ghantasala

Lyrics · A. Maruthakasi

The lyrics

ஓஹோ… ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

ஓ… தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
காந்த சிலை காதல் வலை
காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கனவு இல்லைங்க நினைவு தானுங்க
கனவே நம் விழி காணும் கழிக்காதீங்க

ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
மாசில்லா அழகாலே ஆனந்தம் ஊட்டியே
வானவில்லில் காணாத வர்ணஜாலம் காட்டியே
ஜொலிக்கும் உடை தலுக்கு நடை
ஜொலிக்கும் உடை தலுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கனவே நம் விழி காணும் கழிக்காதீங்க

ஹோ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

சலாம் பாபு ஹோ சலாம் பாபு

சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Alibabavum 40 Thirudargalum

Keep listening

More from this movie

  1. Naama Aaduvathum நாம ஆடுவதும்

    Sung by K. Jamuna Rani, Swarnalatha

  2. Unnaivida Maattaen உன்னை விட மாட்டேன்

    Sung by P. Bhanumathi

  3. Chinnanjiru Chitte சின்னஞ்சிறு சிட்டே

    Sung by S. C. Krishnan, Jikki

  4. Ullaasa Ulagam உல்லாச உலகம்

    Sung by Jikki

  5. Salaam Baabu சலாம் பாபு சலாம்

    Sung by Ghantasala

  6. En Aattamellaam என் ஆட்டமெல்லாம்

    Sung by P. Bhanumathi

  7. Anbinaale Aalavandha அன்பினாலே ஆள

    Sung by Jikki

  8. Azhagaana Ponnu Naan அழகான பொண்ணு நான்

    Sung by P. Bhanumathi

  9. Masila Unmai Kathale மாசிலா உண்மை

    Sung by A. M. Rajah, P. Bhanumathi