Song lyrics
Unnaivida Maattaen
உன்னை விட மாட்டேன்
4748 views
Singer · P. Bhanumathi
Lyrics · A. Maruthakasi
The lyrics
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே
அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் மோட்சமும் அவளே
இன்ப காதல் பிறக்க நேர்ந்தால்
கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாள்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே
அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் மோட்சமும் அவளே
இன்ப காதல் பிறக்க நேர்ந்தால்
கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாள்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naama Aaduvathum நாம ஆடுவதும்
Sung by K. Jamuna Rani, Swarnalatha
-
Unnaivida Maattaen உன்னை விட மாட்டேன்
Sung by P. Bhanumathi
-
Chinnanjiru Chitte சின்னஞ்சிறு சிட்டே
Sung by S. C. Krishnan, Jikki
-
Ullaasa Ulagam உல்லாச உலகம்
Sung by Jikki
-
Salaam Baabu சலாம் பாபு சலாம்
Sung by Ghantasala
-
En Aattamellaam என் ஆட்டமெல்லாம்
Sung by P. Bhanumathi
-
Anbinaale Aalavandha அன்பினாலே ஆள
Sung by Jikki
-
Azhagaana Ponnu Naan அழகான பொண்ணு நான்
Sung by P. Bhanumathi
-
Masila Unmai Kathale மாசிலா உண்மை
Sung by A. M. Rajah, P. Bhanumathi