Song lyrics
Kanamoochi
கண்ணாமூச்சி ரே ரே
21182 views
Singer · Shankar Mahadevan
The lyrics
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது எப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்ற மேகங்கள் எங்கே தூருமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது எப்போது
இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது
ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ
ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு
இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு
போ என்ற மேகங்கள் எங்கே தூருமோ
யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kavithayae Theriyuma கவிதையே தெரியுமா
Sung by Harini, Manickka Vinayagam
-
Kodi Kodi Minnalgal கோடி கோடி மின்னல்கள்
Sung by Vijay Yesudas
-
Thiruvizhannu Vantha திருவிழான்னு வந்தா
Sung by Tippu
-
Kaathal Thandha Vali காதல் தந்த வலி
Sung by Karthik
-
Vandi Vandi Railu Vandi வண்டி வண்டி
Sung by Manickka Vinayagam, Tippu
-
Kanamoochi கண்ணாமூச்சி ரே ரே
Sung by Shankar Mahadevan
-
Kadhal inithidum Narakama காதல் இனித்திடும் நரகமா
Sung by Karthik