January Maatham artwork

Song lyrics

January Maatham

ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்

9152 views

Singer · Mathangi Jagdish, Kunal Ganjawala

Lyrics · Na. Muthukumar

The lyrics

பெண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்

பெண் : என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக

ஆண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் இப்பெண்மை
இங்கு மாறும்

குழு : …………………………

பெண் : மெய்யா பொய்யா
என் தேகம் இங்கே பையா
பையா உன் வீரம் எங்கே

ஆண் : கட்டில் கட்டில்
அது தேவையில்லை
கண்ணால் தொட்டால்
நீ கன்னி இல்லை

பெண் : காமம் இல்லா
காதல் அது காதல் இல்லை
கையை கட்டி நிக்க இது
கோயில் இல்லை

பெண் : வண்டு வாரா
பூக்கள் அது பூக்கள்
இல்லை ஆதி வாசி
ஆணும் பெண்ணும்
வெட்க படவில்லை

ஆண் : மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்

பெண் : ஓஓ ஓஓ ஓஓ

பெண் : முதல் முறை
இங்கே ஒரு காயம்
இனிக்கும் மோகத்திலே
வெட்கம் ஒரு கோலம்
கிறுக்கும்

பெண் : ஒரு விழி
உன்னை வேண்டா
மென்றால் மறு விழி
உன்னை வேண்டும்

பெண் : ஒரு கை உன்னை
தள்ள பார்த்திடும் மறு கை
உன்னை தேடும்

பெண் : என் ஈர கூந்தல்
உள்ளே உன் விரல் வந்து
தீண்ட என் காது மடல்
எல்லாம் உன் உஷ்ண
முத்தம் கேட்க என் அச்சம்
மடம் நாணம் எல்லாம் சிக்கி
கொண்டு சாக

ஆண் : மார்கழி மாதம்
ஓ மையல் கொள்ளும்
நேரம் மூடு பனிக்குள்ளே
நிலவுகள் சுடும்

பெண் : என் பின்னங்கழுத்திலே
உன் உதடுகள் மேய என் உள்ளே
உள்ளே உள்ளே புது மின்சாரங்கள்
பாய என் அச்சம் மடம் நாணம்
எல்லாம் சிக்கி கொண்டு சாக

பெண் : ஜனவரி மாதம்
ஓ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும்
மோதும் பெண்மை எங்கு
மாறும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to 7G Rainbow Colony

Keep listening

More from this movie

  1. Idhu Porkkalama இது போர்களமா இல்லை தீ குளமா

    Sung by Harish Raghavendra

  2. January Maatham ஜனவரி மாதம் ஓ பனி விழும் நேரம்

    Sung by Mathangi Jagdish, Kunal Ganjawala

  3. Kann Pesum கண் பேசும் வார்த்தைகள்

    Sung by Karthik

  4. Kanaa Kaanum Kaalangal கனா காணும் காலங்கள் கரைந்தோடும்

    Sung by Harish Raghavendra, Srimathumitha, Ustad Sultan Khan

  5. Ninaithu Ninaithu Parthal நினைத்து நினைத்து பார்த்தால்

    Sung by Shreya Ghoshal

  6. Ninaithu Ninaithu Parthen நினைத்து நினைத்து பார்த்தேன்

    Sung by KK