Song lyrics
Naalethu Padhuchavare
நாலெழுத்து படிச்சவரே
4020 views
Singer · Swarnalatha
The lyrics
நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே
ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே
தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன
ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே
தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vaady Patti Melamada வாடிப்பட்டி மேளமடா
Sung by Gangai Amaran
-
Thendralukku Theriyuma தென்றலுக்கு தெரியுமா
Sung by Arun Mozhi, K. S. Chithra
-
Retakili Rekkai ரெட்டகிளி ரெக்கை
Sung by Mano, S. P. Sailaja
-
Rayula Bullet Railu ரயிலு ரயிலு ஜப்பானின்
Sung by Chandrabose
-
Poonkatre Poonkatre பூங்காற்றே பூங்காற்றே
Sung by K. J. Yesudas
-
Naalethu Padhuchavare நாலெழுத்து படிச்சவரே
Sung by Swarnalatha
-
Chinna Chinna Kanamma சின்ன சின்ன கண்ணம்மா
Sung by Harini