Song lyrics
Innai illatha oru
இணையில்லாத ஓர் மன்னன்
2409 views
Singer · P. B. Srinivas, P. Susheela
Lyrics · Kuyilan
The lyrics
இணையில்லாத ஓர் மன்னன் மகள் நீ
துணையில்லாத ஓர் ஏழை மகன் நான்
உயர் விண்மீன் நீ இருள் மின்மினி நான்
நினைப்பதெல்லாம் அன்பொன்றுதானே..
மனக்கோட்டை தீர்ந்ததனால்
மறப்பாயா பேரன்பையே..ஹோய்....
மறப்பாயா பேரன்பையே
மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...
புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்
புவியாள் மன்னரின் பெண் மீதுள்ள பிரேமை
தவறென்று பகர்ந்தாரே பாரில்
மையல் கொண்ட மாது மனத் துன்பம் தணிய
மறக்காது பாடும் தன் பேரை...
மறக்கும் நிலைதான் வருமோ
நிலைக் கொண்ட நின் பேரன்பையே ஹோய்..
நிலைக் கொண்ட நின் பேரன்பையே...
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kaneer Thuliyaal கண்ணீர் துளியால் என்றும் காதல்
Sung by A. M. Rajah, P. Susheela
-
Un Annpai Thedukirean உன் அன்பை தேடுகின்றேன்
Sung by A. M. Rajah, P. Susheela
-
Innai illatha oru இணையில்லாத ஓர் மன்னன்
Sung by P. B. Srinivas, P. Susheela