Un Annpai Thedukirean artwork

Song lyrics

Un Annpai Thedukirean

உன் அன்பை தேடுகின்றேன்

3269 views

Singer · A. M. Rajah, P. Susheela

Lyrics · Kuyilan

The lyrics

உன் அன்பை தேடுகின்றேன்
மாது எந்தன் மாறன் வா வா
என் உள்ள தாமரைத் செந்தேன்
சுவைக்க ராணி வா வா
வா வா வா வா வா வா வா வா....

எந்நாளும் இணைந்தே சென்றின்பம் காண்போம்
கண்ணாளனே எந்தன் காதல் இளராஜா
மன்னர் தன்னாசை கண்மணி நீயே
மையல்தான் கொண்டாயா சொன்ன சொல் மாறாதா
கண்ணே என் காதல் உயர் காதல் மறக்காது வாவா (உன்)

நம்முள்ளம் இன்றே ஒன்றாக கண்டு
மன்ற நல் மாருதம் இசைக்குது பண்ணே
ஒய்யார பெண்ணே இசை மேவும் மானே
அன்பூறும் வாழ்க்கை விருந்தளிப்பேனே
புது முல்லை இன்று புன்னகை பொங்கவே நீ ஆடி வாவா (உன்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Arabu Naattu Azhagi

Keep listening

More from this movie

  1. Kaneer Thuliyaal கண்ணீர் துளியால் என்றும் காதல்

    Sung by A. M. Rajah, P. Susheela

  2. Un Annpai Thedukirean உன் அன்பை தேடுகின்றேன்

    Sung by A. M. Rajah, P. Susheela

  3. Innai illatha oru இணையில்லாத ஓர் மன்னன்

    Sung by P. B. Srinivas, P. Susheela