Song lyrics
Aasai Vanthapinne
ஆசை வந்த பின்னே
3786 views
Singer · K. J. Yesudas, B. Vasantha
Lyrics · Vaali
The lyrics
ஆசை வந்த பின்னே
அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே
பழகும் நெஞ்சை தந்தேனே
காலை மாலை காத்திருந்தேன்
காதலுக்கே காத்திருந்தேன்
குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்
குயிலைப் போலே பாடி வந்தேன் (ஆசை)
பக்கத்திலே நான் வரவா
பாடம் சொல்லித்தான் தரவா
பூப்போன்ற கன்னத்தையே
கை விரலால் நான் தொடவா
பருவம் என்னும் மேடையிலே
பார்வை சொன்ன ஜாடையிலே
பழகி வந்த பழக்கத்திலே
பகலும் இல்லை இரவும் இல்லை (ஆசை)
கண் பார்த்த போதிலே
கைக் கோர்த்த காதலே
என்னென்று சொல்லவா
என் சொந்தம் அல்லவா
எண்ணம் என்னும் மாளிகைக்கு
ஏற்றி வைத்த திருவிளக்கு
இதயம் கொண்ட காதலுக்கு
என்னை தந்தேன் நான் உனக்கு (ஆசை)
அன்பு தென்றல் வீசுதே.....
மனம் பேசுதே......
இன்பம் இன்பம் என்றதே...
ஆசை வந்த பின்னே......
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Jaliyana Jodikala ஜாலியான ஜோடிகளா
Sung by P. Susheela
-
Kaathirundhene Naane காத்திருந்தேனே நானே
Sung by P. Susheela
-
Mappillaiye Kovama மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா
Sung by P. Susheela
-
Thoppula Oru Naal தோப்புல ஒரு நாள்
Sung by Tiruchi Loganathan, A. G. Rathnamala
-
Naadanthu Kaadu Enakku நடந்து காட்டு எனக்கு
Sung by P. Susheela
-
Aasai Vanthapinne ஆசை வந்த பின்னே
Sung by K. J. Yesudas, B. Vasantha
-
Vanakkam Vanakkam வணக்கம் அண்ணாச்சி
Sung by A.G.Rathnamala, B.Vansantha