Kaathirundhene Naane artwork

Song lyrics

Kaathirundhene Naane

காத்திருந்தேனே நானே

2483 views

Singer · P. Susheela

Lyrics · Vaali

The lyrics

காத்திருந்தேனே நானே
காதலன் வந்தான் தானே
காதல் பிறந்த போது
மயங்கிடுவாளே மாது (காத்திருந்தேனே)

ஆத்தங்கரையில் மாலையில் நான்
அவனைப் பார்த்தேனே என்
காதல் நெஞ்சை நானே அவன்
கையில் சேர்த்தேனே...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)

ஆசை மயக்கம் தீருமா அவன்
கையால் தொடுவானா என்
வாசல் தேடி வந்தால் நான்
வெளியே விடுவேனா...
என்னவோ பண்ணுதே
இதுதான் காதல் தாகமா.....(காத்திருந்தேனே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Konjum Kumari

Keep listening

More from this movie

  1. Jaliyana Jodikala ஜாலியான ஜோடிகளா

    Sung by P. Susheela

  2. Kaathirundhene Naane காத்திருந்தேனே நானே

    Sung by P. Susheela

  3. Mappillaiye Kovama மாப்பிள்ளையே மாப்பிள்ளையே கோபமா

    Sung by P. Susheela

  4. Thoppula Oru Naal தோப்புல ஒரு நாள்

    Sung by Tiruchi Loganathan, A. G. Rathnamala

  5. Naadanthu Kaadu Enakku நடந்து காட்டு எனக்கு

    Sung by P. Susheela

  6. Aasai Vanthapinne ஆசை வந்த பின்னே

    Sung by K. J. Yesudas, B. Vasantha

  7. Vanakkam Vanakkam வணக்கம் அண்ணாச்சி

    Sung by A.G.Rathnamala, B.Vansantha