Naan Ore Oru Tham Adichen
Song lyrics
Naan Ore Oru Tham Adichen
நான் ஒரே ஒரு
1734 views
Singer · Malasiya Vasudevan, Raghavendra ( Ramanan)
Lyrics · Vaali
The lyrics
நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி..
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அண்ணாச்சி என் மனசு கிண்ணாரம் போடுதடா
அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா ( நான் )
ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா
ஒடம்பெல்லாம் சுர்ர்ன்னு உஷ்ணம்தான் ஏறுதடா
நீ கூட தலைகீழா நிக்குறியே அண்ணாச்சி
நீ என்ன வவ்வாலா உனக்கிப்போ என்னாச்சு
இப்படித்தான் நிப்பேன்டா யாரென்ன கேக்குறது
இல்லாட்டி எப்படி நான் சொர்க்கத்த பாக்குறது ( நான் )
ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி
அவ கிட்ட நடிச்சான்டா வடிவேலன் பொய் சொல்லி
டூயல் ரோல் போடுறதும் டூயட்டு பாடுறதும்
ஆண்டவனே சொன்ன வழி அதுதான்டா நம்ம வழி
நீ யாரு தெரியாதா காதலிலே பி.ஏ.தான்
ஒத்துக்கிறேன் வாத்யாரே கத்து தா நீயேதான்.. ( நான் )
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி..
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அண்ணாச்சி என் மனசு கிண்ணாரம் போடுதடா
அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா ( நான் )
ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா
ஒடம்பெல்லாம் சுர்ர்ன்னு உஷ்ணம்தான் ஏறுதடா
நீ கூட தலைகீழா நிக்குறியே அண்ணாச்சி
நீ என்ன வவ்வாலா உனக்கிப்போ என்னாச்சு
இப்படித்தான் நிப்பேன்டா யாரென்ன கேக்குறது
இல்லாட்டி எப்படி நான் சொர்க்கத்த பாக்குறது ( நான் )
ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி
அவ கிட்ட நடிச்சான்டா வடிவேலன் பொய் சொல்லி
டூயல் ரோல் போடுறதும் டூயட்டு பாடுறதும்
ஆண்டவனே சொன்ன வழி அதுதான்டா நம்ம வழி
நீ யாரு தெரியாதா காதலிலே பி.ஏ.தான்
ஒத்துக்கிறேன் வாத்யாரே கத்து தா நீயேதான்.. ( நான் )
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Unnai Enakku Pidithirukkirathu உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
Sung by S. P. Balasubramaniam
-
Ellam Therikiradhu Enakku எல்லாம் தெரிகிறது எனக்கு
Sung by S. P. Balasubramaniam
-
Naan Ore Oru Tham Adichen நான் ஒரே ஒரு
Sung by Malasiya Vasudevan, Raghavendra ( Ramanan)
-
Pottu Vacha Ponnukkaga பொட்டு வச்ச பொண்ணுக்காக
Sung by Malasiya Vasudevan, Vani Jayaram
-
Vaai Vittu Siricha Noi vittu வாய் விட்டு சிரிச்சா
Sung by Malasiya Vasudevan, Udhyanan