Unnai Enakku Pidithirukkirathu

Song lyrics

Unnai Enakku Pidithirukkirathu

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது

1702 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vaali

The lyrics

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...

வானத்தின் நிறம் காட்டும்
உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும்
ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது

என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பின் மடிப்புகளை
வருட நினைக்கும்போது உன்
மேனி வீட்டின் முந்தானை கதவால்
மூடிக் கொள்கிறாயே

தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன
அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
ராஆஆஅ ற ரராஆஆஆ.....

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது...
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Poikkal Kudhirai

Keep listening

More from this movie

  1. Unnai Enakku Pidithirukkirathu உன்னை எனக்கு பிடித்திருக்கிறது

    Sung by S. P. Balasubramaniam

  2. Ellam Therikiradhu Enakku எல்லாம் தெரிகிறது எனக்கு

    Sung by S. P. Balasubramaniam

  3. Naan Ore Oru Tham Adichen நான் ஒரே ஒரு

    Sung by Malasiya Vasudevan, Raghavendra ( Ramanan)

  4. Pottu Vacha Ponnukkaga பொட்டு வச்ச பொண்ணுக்காக

    Sung by Malasiya Vasudevan, Vani Jayaram

  5. Vaai Vittu Siricha Noi vittu வாய் விட்டு சிரிச்சா

    Sung by Malasiya Vasudevan, Udhyanan