Song lyrics
Neeyo Nano Yaar Nilave
நீயோ நானோ யார் நிலவே
6955 views
Singer · K. Jamuna Rani, P. B. Srinivas, P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
நிம்மதி இழந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
இரவின் அமைதியில் நீ வருவாய்
இரவின் அமைதியில் நீ வருவாய்
என் மன நிலையும் நீ அறிவாய்
உறவின் சுகமும் பிரிவின் துயரும்
உனைப் போல் என் மனம் அறியாதோ
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
பூ விரிச் சோலையில் மயிலாடும்
பூ விரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசை பாடும்
காவிரி அருகே நானிருந்தாலும்
கண்ணே என் மனம் உனை நாடும்
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
அவர் சிந்தையில் நிலைப்பாடு என் வடிவே
பார்த்தது போதும் பருவ நிலாவே
பாவை என் துணையை மயக்காதே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
நிம்மதி இழந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
இரவின் அமைதியில் நீ வருவாய்
இரவின் அமைதியில் நீ வருவாய்
என் மன நிலையும் நீ அறிவாய்
உறவின் சுகமும் பிரிவின் துயரும்
உனைப் போல் என் மனம் அறியாதோ
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
பூ விரிச் சோலையில் மயிலாடும்
பூ விரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசை பாடும்
காவிரி அருகே நானிருந்தாலும்
கண்ணே என் மனம் உனை நாடும்
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
அவர் சிந்தையில் நிலைப்பாடு என் வடிவே
பார்த்தது போதும் பருவ நிலாவே
பாவை என் துணையை மயக்காதே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aadadha Manamum Undo ஆடாத மனமும் உண்டோ
Sung by T. M. Soundararajan, M. L. Vasanthakumari
-
Achcham Enbadhu Madamaiada அச்சம் என்பது மடமையடா
Sung by M. L. Vasanthakumari, T. M. Soundararajan
-
Kalaiyodu Kalandhadhu Unmai கலையோடு கலந்தது உண்மை
Sung by M. L. Vasanthakumari
-
Kangal Irandum Unnai கண்கள் இரண்டும்
Sung by P. Susheela
-
Kaniya Kaniya Mazhalai Pesum கனியக் கனிய மழலை
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Neeyo Nano Yaar Nilave நீயோ நானோ யார் நிலவே
Sung by K. Jamuna Rani, P. B. Srinivas, P. Susheela
-
Kaaviri Thaaye Kaaviri Thaaye தாயே காவிரித் தாயே
Sung by K. Jamuna Rani