Song lyrics
June July Maadhathil
ஜூன் ஜூலை மாதத்தில்
34044 views
Singer · Harini, Shankar Mahadevan
Lyrics · Vaali
The lyrics
ஜூன் ஜூலை மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ப்ரீ கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
இனிஷியல் கேட்டுத்தான் ஆது மெல்ல சிரிக்கும்

வானதின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா
பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்
மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
நாம செய்தா அட ரெட்ட புள்ளதான்
சீனத்து பொன்னும்தான் அடி ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாலாம் அத தாண்ட வேண்டாமா

கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்
மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
ஏட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்
தாய்பாலு தரம்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ennavo Ennavo என்னவோ என்னவோ
Sung by Hariharan, Mahalakshmi Iyer
-
Enakoru Snegidhi எனக்கொரு சினேகிதி
Sung by Hariharan, Mahalakshmi Iyer
-
Azhage Azhage அழகே அழகே
Sung by P. Unnikrishnan
-
Mississippi Nadhi மிஸ்ஸிசிப்பி நதி
Sung by Anuradha Sriram, Vijay
-
June July Maadhathil ஜூன் ஜூலை மாதத்தில்
Sung by Harini, Shankar Mahadevan
-
Welcome Grils வெல்கம் கேர்ல்ஸ்
Sung by Sukhwinder Singh