Azhage Azhage artwork

Song lyrics

Azhage Azhage

அழகே அழகே

13612 views

Singer · P. Unnikrishnan

Lyrics · Vaali

The lyrics

அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்
நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம்
ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம் அன்பே

அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்
ஒப்பந்தம் போட்டது தப்பாகிப்போனதே
இப்போது சக்கரை உப்பாகி போனதே அன்பே

நான நானா நன நானா
நான நானா நன நானா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Priyamaanavale

Keep listening

More from this movie

  1. Ennavo Ennavo என்னவோ என்னவோ

    Sung by Hariharan, Mahalakshmi Iyer

  2. Enakoru Snegidhi எனக்கொரு சினேகிதி

    Sung by Hariharan, Mahalakshmi Iyer

  3. Azhage Azhage அழகே அழகே

    Sung by P. Unnikrishnan

  4. Mississippi Nadhi மிஸ்ஸிசிப்பி நதி

    Sung by Anuradha Sriram, Vijay

  5. June July Maadhathil ஜூன் ஜூலை மாதத்தில்

    Sung by Harini, Shankar Mahadevan

  6. Welcome Grils வெல்கம் கேர்ல்ஸ்

    Sung by Sukhwinder Singh