Nalam Nalam artwork

Song lyrics

Nalam Nalam

நலம் நலமறிய ஆவல்

35717 views

Singer · S. P. Balasubramanyam, Anuradha Sriram

Lyrics · Agathiyan

The lyrics

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
ஓ...நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaadhal Kottai

Keep listening

More from this movie

  1. Nalam Nalam நலம் நலமறிய ஆவல்

    Sung by S. P. Balasubramanyam, Anuradha Sriram

  2. Kalamellam Kadhal காலமெலாம் காதல் வாழ்க

    Sung by Unni Krishnan, Chithra

  3. Sivapu Lolaku சிவப்பு லோலாக்கு

    Sung by S. P. Balasubramanyam

  4. Mottu Malaratha Mottu மொட்டு மலராத மொட்டு

    Sung by Swarnalatha

  5. Vellarikka Pinchu வெள்ளரிக்காய் பிஞ்சு

    Sung by Deva, Krishnaraj