Manam Kodi Katti Parakkudhu artwork

Song lyrics

Manam Kodi Katti Parakkudhu

மனம் கொடி கட்டிப்

1973 views

Singer · Uma Ramanan, R. Sulakhchana, Soodamani

Lyrics · Vaali

The lyrics

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது
உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது
இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல
எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல
தெரியல்ல......தெரியல்ல....தெரியல்ல...

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி
ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி
அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்
ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்
ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே
தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன்
சுடும் நீரில் உடல் சேர்த்து.....???? சுகம் காட்டுவேன்
கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை
அடிச்சது மழைதான் அவன் காட்டுல

டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான்
மாமாவும் வருவாரே என் கூடத்தான்
துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும்
தரணும் தரணும்....

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Melam Kottu Thali Kattu

Keep listening

More from this movie

  1. Ammamma Sollamma En அம்மம்மா சொல்லம்மா என்

    Sung by Uma Ramanan

  2. Onnu Noorakki Oththa Nellu ஒண்ணு நூறாக்கி ஒத்த

    Sung by Krishnaraj

  3. Ozhaikka Porandha Chinna ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி

    Sung by Mano, Krishnaraj, R. Sulakhchana

  4. Ketti Melam Kotta Venum கெட்டி மேளம் கொட்ட

    Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra

  5. Senthoora Pottu Vecha செந்தூரப் பொட்டு வெச்ச

    Sung by Krishnaraj, Seerkazhi Sivachidambaram

  6. Manam Kodi Katti Parakkudhu மனம் கொடி கட்டிப்

    Sung by Uma Ramanan, R. Sulakhchana, Soodamani