Song lyrics
Onnu Noorakki Oththa Nellu
ஒண்ணு நூறாக்கி ஒத்த
1451 views
Singer · Krishnaraj
Lyrics · Pattukottai Nadarajan
The lyrics
ஒண்ணு நூறாக்கி ஒத்த நெல்லு கதிராச்சு
மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி
இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

பொங்கணும் பொங்கணும் பாலு பொங்கணும்
பொங்கிய பொங்கலை அம்மனும் திங்கணும்
தங்கணும் தங்கணும் லட்சுமி தங்கணும்
சங்க தமிழகம் தழைச்சு நிக்கணும்
ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது
காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது

பூமியை நம்பித்தானே புள்ளைங்களை பெத்துக்கிட்டோம்
சாமிய நம்பிதாங்க சத்தியத்தில் கட்டுப்பட்டோம்
நம்பியவர் வாழ எங்கள் நாயகியே துணையிருப்பாள்
எண்ணம் போல வாழ்வு வந்தது
எடுத்த காரியம் ஜெயிச்சு நின்னது.....

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ammamma Sollamma En அம்மம்மா சொல்லம்மா என்
Sung by Uma Ramanan
-
Onnu Noorakki Oththa Nellu ஒண்ணு நூறாக்கி ஒத்த
Sung by Krishnaraj
-
Ozhaikka Porandha Chinna ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி
Sung by Mano, Krishnaraj, R. Sulakhchana
-
Ketti Melam Kotta Venum கெட்டி மேளம் கொட்ட
Sung by S. P. Balasubramaniam, K. S. Chitra
-
Senthoora Pottu Vecha செந்தூரப் பொட்டு வெச்ச
Sung by Krishnaraj, Seerkazhi Sivachidambaram
-
Manam Kodi Katti Parakkudhu மனம் கொடி கட்டிப்
Sung by Uma Ramanan, R. Sulakhchana, Soodamani