Pattampoochi

Song lyrics

Pattampoochi

பட்டாம்பூச்சி

0 views

Singer · Sublahshini

Lyrics · Arunraja Kamaraj

The lyrics

பட்டாம்பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
பட்ட போட்டு என்ன கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி போல் நானே நீ பார்க்கும்போது
டால் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேர்ள் நானே நீ பார்க்க பார்க்க
பாதி பாதி ஓடுறேன்

லைட்டா வாங்குதே ஸ்லைட்டா தேங்குதே
குவைட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிரேங்கா ஆவுதே ஃபியூஸ் போவுதே

ரஃப் ஆன ஆளும் டஃப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும் லேசான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
ஹே ரஃப் ஆன ஆளும் டஃப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும் லேசான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே

கண்ணிலே வந்த மின்னலே மின்னலே
எங்கும் மின்னுதே
விண்வெளி சின்ன வெண்ணிலா
தேயுதே நீ பார்த்தா
விட்டு விட்டு போடும் தூறல் கூட
கண்ணடிக்கும் டைமண்ட் ஆகுதே
திக்கு திக்கு ஹாரர் மூவி ஆட்டம்
தத்தளிக்கும் பீலிங் கூடுதே

சிங்கமா நீ கொஞ்சம் பார்த்தா ஹே க்யூட்டி
சிங்கிளாக ஸ்டேட்டஸ் மாறும் ஹே ஃபேட்டி
சின்னதாக உன் பேச்சக் கேட்டா ஹே நாட்டி
சிம்பொனியா மியூசிக் ஓடும்

லைட்டா வாங்குதே ஸ்லைட்டா தேங்குதே
குவைட்டா ஏங்குதே
தேடுதே வாடுதே சாங்கா பாடுதே
போங்கா பேசுதே
கிரேங்கா ஆவுதே ஃபியூஸ் போவுதே

ரஃப் ஆன ஆளும் டஃப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும் லேசான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே

அடி வானவில்லில் வெறும் ஏழு வண்ணமா
உன்னைக் காணும்போது வண்ணம் லட்சம் லட்சமாகுமா
மயில் தோகை வந்து உன்னிடத்தில் என்ன கேட்டது
அந்த வண்ணத்துப் பூச்சி உன்னில் என்ன சொன்னது
பட்டாம்பூச்சியே பட்டாம்பூச்சியே
வண்ணம் யாவிலும் நீயே சாட்சியே

ரஃப் ஆன ஆளும் டஃப் ஆன கேர்ளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்திருச்சே
லூஸான ஹார்ட்டும் லேசான பீட்டும்
ஒன்னோடு ஒன்னா மாறிடுச்சே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vishwanath & Sons

Keep listening

More from this movie

  1. Pattampoochi பட்டாம்பூச்சி

    Sung by Sublahshini

  2. The Wedding Song

    Sung by Suriya

  3. The One Rule

    Sung by Gana Kadhar

  4. Paalmazhai பால்மழை

    Sung by Vidya Kalyanraman

  5. Uyire Uyire உயிரே உயிரே

    Sung by Aditi Bhavaraju

  6. Aariraro Aariro ஆராரிரோ ஆரிரோ

    Sung by Mithran, R. P. Krishaang