Aariraro Aariro
Song lyrics
Aariraro Aariro
ஆராரிரோ ஆரிரோ
0 views
Singer · Mithran, R. P. Krishaang
Lyrics · Balaji Venugopal
The lyrics
ஆரிராரோ ஆரிரோ அன்பு நதியே ஆரிரோ
அன்னை தூங்கப் பாடுவேனோ அந்தி தாலாட்டு
தாலே லாலோ தாலேலோ தங்க மலரே தாலேலோ
பாறை கூட பூக்குமே இவள் பாச மொழி கேட்டு
மெல்லிய புன்னகை மென்மை தான் உன் நகை
அந்தி வானம் ஒளிருமோ உன் கண்ணின் ஒளியாலே
வார்த்தை தேடும் கவிதையாய்
நான் வாடி நின்றேனே
சிறகு விரிந்தாலும் உயரம் தெரிந்தாலும்
கூடு கலைந்தாலே பறக்கவா தோன்றும்
அன்பையே பொழிந்த என் செல்ல வான் மேகம்
நின்று போனாலே மனம் பாலை வனமாகும்
நிகழும் எல்லாம் கனவு என்று
எடுத்து சொல்ல எழுந்து வா வா
நிமிடம் கூட நகர மறக்க
மீண்டும் தொடங்க எழுந்து வா வா
இருளில் செல்ல பயந்த எனக்கு
இறங்கி வந்து இறுகப் பிடித்து
பயமே இருள் தான் என்று சொல்லி
புரிய வைத்த பிறவி நீ
இலைகள் கூட மேல் விழாமல்
என்னை காத்த குடையும் நீ
உயிரை தந்தவள் நீ
உலகம் சொன்னவள் நீ
உண்மை தந்ததும் நீ
உற்ற தோழியும் நீ
வாழ்வு முழுதும் ஓடினாலும்
வானம் கை வருமா
வாசம் வீசி போன தென்றல்
வாசல் தான் வருமா
உலகம் எப்போதும் நன்றி எதிர்பார்க்கும்
உறவுகள் கூட உரிமை எதிர்பார்க்கும்
தாய்மை ஒன்றே தான் தனித்துவம் ஆகும்
தீயில் வேகும் வரை தனைத் தந்து தான் போகும்
இதய கருவில் இறுதி வரையில்
உன்னை சுமப்பேன் சென்று வா வா
எனது சொல்லும் எனது செயலும்
உந்தன் நிழலே சென்று வா வா
அன்னை தூங்கப் பாடுவேனோ அந்தி தாலாட்டு
தாலே லாலோ தாலேலோ தங்க மலரே தாலேலோ
பாறை கூட பூக்குமே இவள் பாச மொழி கேட்டு
மெல்லிய புன்னகை மென்மை தான் உன் நகை
அந்தி வானம் ஒளிருமோ உன் கண்ணின் ஒளியாலே
வார்த்தை தேடும் கவிதையாய்
நான் வாடி நின்றேனே
சிறகு விரிந்தாலும் உயரம் தெரிந்தாலும்
கூடு கலைந்தாலே பறக்கவா தோன்றும்
அன்பையே பொழிந்த என் செல்ல வான் மேகம்
நின்று போனாலே மனம் பாலை வனமாகும்
நிகழும் எல்லாம் கனவு என்று
எடுத்து சொல்ல எழுந்து வா வா
நிமிடம் கூட நகர மறக்க
மீண்டும் தொடங்க எழுந்து வா வா
இருளில் செல்ல பயந்த எனக்கு
இறங்கி வந்து இறுகப் பிடித்து
பயமே இருள் தான் என்று சொல்லி
புரிய வைத்த பிறவி நீ
இலைகள் கூட மேல் விழாமல்
என்னை காத்த குடையும் நீ
உயிரை தந்தவள் நீ
உலகம் சொன்னவள் நீ
உண்மை தந்ததும் நீ
உற்ற தோழியும் நீ
வாழ்வு முழுதும் ஓடினாலும்
வானம் கை வருமா
வாசம் வீசி போன தென்றல்
வாசல் தான் வருமா
உலகம் எப்போதும் நன்றி எதிர்பார்க்கும்
உறவுகள் கூட உரிமை எதிர்பார்க்கும்
தாய்மை ஒன்றே தான் தனித்துவம் ஆகும்
தீயில் வேகும் வரை தனைத் தந்து தான் போகும்
இதய கருவில் இறுதி வரையில்
உன்னை சுமப்பேன் சென்று வா வா
எனது சொல்லும் எனது செயலும்
உந்தன் நிழலே சென்று வா வா
Aari ra ro aariro anbu nadhiye aari ro
Annai thoonga paaduveno andhi thaalaattu
Thaale laalo thaale lo thanga malare thaale lo
Paarai kooda pookume ival paasa mozhi kettu
Melliya punnagai menmai thaan un nagai
Andhi vanam olirumo un kannin oliyyaale
Vaarthai thedum kavithaiyaai
Naan vaadi nindrene
Siragu virinthaalum uyaram therinthaalum
Koodu kalainthalae parakkava thondrum
Anbaiye pozhindha en chella vaan megam
Nindru ponaale manam palai vanamaagum
Nigazhum ellam kanavu endru
Eduthu solla ezhunthu va va
Nimidam kooda nagara marakka
Meendum thodanga ezhunthu va va
Irulil sella bayantha enakku
Irangi vandhu iruga pidithu
Bayame irul thaan endru solli
Puriya vaitha piravi nee
Ilaigal kooda mel vizhaamal
Ennai kaatha kudaiyum nee
Uyirai thanthaval nee
Ulagam sonnaval nee
Unmai thanthathum nee
Uttra thozhiyum nee
Vaazhvu muzhudhum odinaalum
Vaanam kai varuma
Vaasam veesi pona thendral
Vaasal thaan varuma
Ulagam eppothum nandri ethir paarkkum
Uravugal koda urimai ethirpaarkkum
Thaaimai ondre thaan thanithuvam aagum
Theeyil vegum varai thanai thanthu thaan pogum
Idhaya karuvil irudhi varaiyil
Unnai sumappen sendru va va
Enadhu sollum enadhu seyalum
Unadhan nizhale sendru va va
Annai thoonga paaduveno andhi thaalaattu
Thaale laalo thaale lo thanga malare thaale lo
Paarai kooda pookume ival paasa mozhi kettu
Melliya punnagai menmai thaan un nagai
Andhi vanam olirumo un kannin oliyyaale
Vaarthai thedum kavithaiyaai
Naan vaadi nindrene
Siragu virinthaalum uyaram therinthaalum
Koodu kalainthalae parakkava thondrum
Anbaiye pozhindha en chella vaan megam
Nindru ponaale manam palai vanamaagum
Nigazhum ellam kanavu endru
Eduthu solla ezhunthu va va
Nimidam kooda nagara marakka
Meendum thodanga ezhunthu va va
Irulil sella bayantha enakku
Irangi vandhu iruga pidithu
Bayame irul thaan endru solli
Puriya vaitha piravi nee
Ilaigal kooda mel vizhaamal
Ennai kaatha kudaiyum nee
Uyirai thanthaval nee
Ulagam sonnaval nee
Unmai thanthathum nee
Uttra thozhiyum nee
Vaazhvu muzhudhum odinaalum
Vaanam kai varuma
Vaasam veesi pona thendral
Vaasal thaan varuma
Ulagam eppothum nandri ethir paarkkum
Uravugal koda urimai ethirpaarkkum
Thaaimai ondre thaan thanithuvam aagum
Theeyil vegum varai thanai thanthu thaan pogum
Idhaya karuvil irudhi varaiyil
Unnai sumappen sendru va va
Enadhu sollum enadhu seyalum
Unadhan nizhale sendru va va
Keep listening
More from this movie
-
Pattampoochi பட்டாம்பூச்சி
Sung by Sublahshini
-
The Wedding Song
Sung by Suriya
-
The One Rule
Sung by Gana Kadhar
-
Paalmazhai பால்மழை
Sung by Vidya Kalyanraman
-
Uyire Uyire உயிரே உயிரே
Sung by Aditi Bhavaraju
-
Aariraro Aariro ஆராரிரோ ஆரிரோ
Sung by Mithran, R. P. Krishaang