Song lyrics
Paadungal Paattu Paadungal
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
3141 views
Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics · Vaali
The lyrics
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
வேதனைகள் ஓடி விடும்
வாழ்க்கையிங்கே தேடி வரும் (பாடுங்கள்)
கோடையிலும் மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீருற்றிக்கும்
வாடுவதால் ஒரு லாபம் இல்லை
வாழ்த்திடத்தான் பிறந்தோம்
காலமும் நேரமும் கைக்கூட
கானலும் காவிரி நீராக
வேதனை சோதனை நேற்றோடு
போனது போனது காற்றோடு
இளவேனிலும் தென்றலும் வாசலில் வந்தது (பாடுங்கள்)
நிரி கரி நீ கமான் ரீபீட் நிரிகரி நீ அடிக்கடி நீ
நிகரி நீ நிக்கிற நீ ககரிநி உக்காரு நீ
நிரிமபத மதநிஸ நிதபம தபம
நிரிமப மபநிஸ நிஸரிம பதநிஸமப
ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு
அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு
நாளை எனும் ஒரு நாள் இருக்கு
நலம் பெறத்தான் நமக்கு
பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்
ஆ.........ஆ.........ஆ.......ஆ.......ஆ......ஆ.......
பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்
பூத்தது இன்னொரு நன்னாள் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்தான்
காற்றினில் கரைந்தது இந்நாள்தான்
புது ஆனந்தம் என்பது ஆரம்பமானது (பாடுங்கள்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Malaiyoram Veesum Kaathu மலை ஓரம் வீசும் காற்று
Sung by S. P. Balasubramaniam
-
Kuthamma Nellu Kuthu குத்தம்மா நெல்லு குத்து
Sung by K. S. Chithra
-
Paadungal Paattu Paadungal பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Kokkarako Koovura கொக்கரககொக்கோ
Sung by K. S. Chithra, Mano
-
Chithirai Maadhathu Nilavu சித்திரை மாதத்து நிலவு வருது
Sung by K. S. Chithra, Mano
-
Malaiyoram Female மலையோரம் வீசும் காற்று
Sung by K. S. Chithra
-
Vaa Veliyae Ilam Poonguyile வா வெளியே இளம் பூங்குயிலே உன்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam