Laila Laila artwork

Song lyrics

Laila Laila

லைலா லல் லைலா

8722 views

Singer · Andrea Jeremiah

Lyrics · Na. Muthukumar

The lyrics

லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா... லைலா...

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
(நாம் தொட்டது)

ஹேய்... லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Settai

Keep listening

More from this movie

  1. Agalathey Agalathey அகலாதே அகலாதே

    Sung by Vijay Prakash, Megha

  2. Edhathaan Kanduttey எதத்தான் கண்டுட்ட

    Sung by Gaana Bala

  3. Arjuna Arjuna என் அர்ஜுனா அர்ஜுனா

    Sung by Karthik, Suchitra

  4. Laila Laila லைலா லல் லைலா

    Sung by Andrea Jeremiah

  5. Poyum Poyum Indha போயும் போயும் இந்த

    Sung by Sricharan & Chinmayi