Song lyrics
Poyum Poyum Indha
போயும் போயும் இந்த
8138 views
Singer · Sricharan & Chinmayi
Lyrics · Madhan Karky
The lyrics
பெ: போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்
ஆ: பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
பெ: காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...
ஆ: பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்
ஆ: பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
பெ: காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...
ஆ: பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Agalathey Agalathey அகலாதே அகலாதே
Sung by Vijay Prakash, Megha
-
Edhathaan Kanduttey எதத்தான் கண்டுட்ட
Sung by Gaana Bala
-
Arjuna Arjuna என் அர்ஜுனா அர்ஜுனா
Sung by Karthik, Suchitra
-
Laila Laila லைலா லல் லைலா
Sung by Andrea Jeremiah
-
Poyum Poyum Indha போயும் போயும் இந்த
Sung by Sricharan & Chinmayi