Sakalakala Doctor artwork

Song lyrics

Sakalakala Doctor

சகலகலா டாக்டர் டாக்டர்

11000 views

Singer · Bharathwaj, Arjun

Lyrics · Vairamuthu

The lyrics

சகலகலா டாக்டர் டாக்டர்
ஜகஜாலம் அறிஞ்ச டாக்டர்
பல வேஷம் போடும் டாக்டர்
பகல் வேஷம் அறியா டாக்டர்
ஆண்கள் மனதை பறித்த டாக்டர்
பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்
இவர்தான் இவர்தான் யமனுக்கும் டாக்டரடா

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவரின் மனசோ வெள்ளை
யோ சொல்லில் கள்ளம் இல்லை
யோ யாரும் பெறுவார் பிள்ளை
யோ இவரு தருவார் பில்லை..ஆ...ஆ..(சகலகலா)

சகலகலா டாக்டர் டாக்டர்
சர்வதேசம் அறிந்த டாக்டர்
தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்
தோள் வலிமை மிகுந்த டாக்டர்
மக்கள் மனதில் டக்கர் டாக்டரடா....

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு உச்சியில் மச்சம்
யோ இவருக்கு பண மழை கொட்டும்
யோ இவருக்கு ரசிகரின் மட்டும்
யோ இவருக்கு நெனச்சது கிட்டும்..ஆ...ஆ..(சகலகலா)

சகலகலா டாக்டர் டாக்டர்
ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்
ஆபரேஷன் அறிந்த டாக்டர்
பரமக்குடியில் பிறந்த டாக்டர்
பாரின் பறந்து படித்த டாக்டர்
பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்
நாடும் ஏடும் போற்றும் டாக்டரடா

ஆஸ்சே இவர்தான் இவர்தான்
யோ இவருக்கு சித்தா தெரியும்
யோ இவருக்கும் சித்தும் தெரியும்
யோ ஜனங்களின் நாடியும் தெரியும்
யோ பணங்களின் கொடியும் தெரியும்..ஆ..ஆ.(சகலகலா)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vasool Raja MBBS

Keep listening

More from this movie

  1. Alwarpetai Aaluda ஆழ்வார்பேட்ட ஆளுடா

    Sung by Kamal Haasan

  2. Kallakapovathu Yaaru கலக்கப் போவது யாரு

    Sung by Kamal Haasan, Sathyan

  3. Kaddu Thiranthae காடு திறந்தே கிடக்கின்றது

    Sung by Hariharan, Sadhana Sargam

  4. Sakalakala Doctor சகலகலா டாக்டர் டாக்டர்

    Sung by Bharathwaj, Arjun

  5. Seena Thana சிரிச்சி சிரிச்சி வந்தான்

    Sung by Grace Karunas

  6. Pathukullae Number பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

    Sung by KK, Shreya Ghoshal