Paarukkulae nalla nadu
Song lyrics
Paarukkulae nalla nadu
பாருக்குள்ளே நல்ல நாடு
17616 views
Singer · Seerkazhi Govindarajan
Lyrics · Bharathiar
The lyrics
பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
புகழினிலே உயர் நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்கள்
உண்மையிலே தவறாத புலவர்கள்
உணர்வினிலே உயர் நாடு
பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
இந்த நாடு எங்கள் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
புகழினிலே உயர் நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்கள்
உண்மையிலே தவறாத புலவர்கள்
உணர்வினிலே உயர் நாடு
பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
இந்த நாடு எங்கள் நாடு
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Velli Panimalayin வெள்ளி பனிமலையின்
Sung by Thiruchi Loganathan, Seerkazhi Govindarajan
-
Chinna Kuzhandaigal சின்ன குழந்தைகள்
Sung by P. Susheela
-
Thaneer vittom தண்ணீர் விட்டோம்
Sung by Tiruchi Loganathan
-
Odi vilayadu ஓடி விளையாடு
Sung by Seerkazhi Govindarajan, Gajalakshmi, Meera
-
Nenjil uramindri நெஞ்சில் உரம் இன்றி
Sung by Seerkazhi Govindarajan
-
Paarukkulae nalla nadu பாருக்குள்ளே நல்ல நாடு
Sung by Seerkazhi Govindarajan
-
Endru thaniyum என்று தணியும் இந்த
Sung by Thiruchi Loganathan
-
Kaatru Veliyidal காற்று வெளியிடை
Sung by P. B. Srinivas, P. Susheela