Gayathiri Ketkum artwork

Song lyrics

Gayathiri Ketkum

காயத்திரி கேட்கும் மாயத் திரை விலகும்

2400 views

Singer · Bhavatharani, P. Unnikrishnan

Lyrics · R. V. Udayakumar

The lyrics

காயத்திரி கேட்கும் மாயத் திரை விலகும்
இது பொன் மாலையடியோ
தூண்டாத் திரி எரியும் அதில் காதல் ஒளி தெரியும்
இது யார் வேலையடியோ
வாரத்தில் ஒரு நாள் உன்னால் விரதம்
வாலிபம் வந்து வந்து வாட்டுதடியோ..(காயத்ரி )

ஆனந்தூரி அழகுத் தூரி
ஆடும் தேவதை யார் மகளோ
மேகத் தூரி என்னைத் தானே
பாடும் மன்மதன் யார் இவனோ

மின்னலிலே வகிடெடுத்த பொன் உருவம் இதுவோ
பின்னலுக்கு மின்மினியை சூடி வரும் அழகோ
கந்தர்வ ராகம் கேட்கின்ற நேரம்
ஆனந்தம் அம்மம்மா.......(காயத்ரி)

வானில் தோன்றும் வர்ண ஜாலம்
எந்த ஓவியன் தீட்டியதோ
வானம்பாடி பாடும் பாடல்
எந்தப் பைங்கிளி சொல்லியதோ

சூரியனின் சந்ததியில் வந்தவன் தான் இவனோ
வெண்ணிலவின் கை பிடிக்க சம்மதம் தந்தவனோ
வையகம் யாவும் வாழ்ந்திடும் காலம்
ஆனந்தம் அம்மம்மா...(காயத்ரி)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kakkai Siraginilae

Keep listening

More from this movie

  1. Oor Ooraga Pogum ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு

    Sung by Sandhya

  2. Oranjaram Usharaiya Usharu ஓரஞ்சாரம் உஷாரையா

    Sung by S. P. Balasubramaniam

  3. Gayathiri Ketkum காயத்திரி கேட்கும் மாயத் திரை விலகும்

    Sung by Bhavatharani, P. Unnikrishnan

  4. Kolakiliye Kolakiliye கோலக் கிளியே

    Sung by S. P. Balasubramaniam

  5. Nenavu Therinja நெனவு தெரிஞ்ச நாள் முதலா

    Sung by K. S. Chithra, Mano

  6. Paadi Thirintha பாடித் திரிந்த எந்தன் தோழி

    Sung by Ilaiyaraaja, S. P. Balasubramaniam