Oru Iniya Manadhu artwork

Song lyrics

Oru Iniya Manadhu

ஒரு இனிய மனது

21721 views

Singer · Sujatha

Lyrics · Gangai Amaran

The lyrics

ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Johnny

Keep listening

More from this movie

  1. Asaiya Kathula ஆசைய காத்துல

    Sung by S. P. Sailaja

  2. En Vaanilae என் வானிலே

    Sung by Jency

  3. Kaatril Endhan காற்றில் எந்தன் கீதம்

    Sung by S. Janaki

  4. Oru Iniya Manadhu ஒரு இனிய மனது

    Sung by Sujatha

  5. Senorita I Love You செனோ ரீட்டா ஐ லவ் யூ

    Sung by S. P. Balasubramaniam