Song lyrics
Kaatril Endhan
காற்றில் எந்தன் கீதம்
27629 views
Singer · S. Janaki
Lyrics · Gangai Amaran
The lyrics
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
(காற்றில் எந்தன் கீதம்)
நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
(காற்றில் எந்தன் கீதம்)
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்
(காற்றில் எந்தன் கீதம்)
நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
(காற்றில் எந்தன் கீதம்)
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Asaiya Kathula ஆசைய காத்துல
Sung by S. P. Sailaja
-
En Vaanilae என் வானிலே
Sung by Jency
-
Kaatril Endhan காற்றில் எந்தன் கீதம்
Sung by S. Janaki
-
Oru Iniya Manadhu ஒரு இனிய மனது
Sung by Sujatha
-
Senorita I Love You செனோ ரீட்டா ஐ லவ் யூ
Sung by S. P. Balasubramaniam