Song lyrics
Aval Varuvaala
அவள் வருவாளா
84707 views
Singer · Hariharan
Lyrics · Vairamuthu
The lyrics
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
(அவள் )
கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
(அவள் ..)
ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்

அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு
(அவள் .......)

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Akila Akila Kan அகிலா அகிலா கண்
Sung by Srinivas
-
Aval Varuvaala அவள் வருவாளா
Sung by Hariharan
-
Engenge Engenge எங்கெங்கே எங்கெங்கே
Sung by Asha Bhosle, Hariharan
-
Thudikindra Kadhal துடிக்கின்ற காதல்
Sung by Bhavatharani, Mano
-
Manam Virumbudhe மனம் விரும்புதே உன்னை
Sung by P. Unnikrishnan