Akila Akila Kan artwork

Song lyrics

Akila Akila Kan

அகிலா அகிலா கண்

20174 views

Singer · Srinivas

Lyrics · Vairamuthu

The lyrics

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

உன் தோட்டத்தில் பூ நனையுமென்றுதான்
குடை கொண்டு வருகிறேன்
உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்
காதல் பித்து ஏதேதோ பண்ணும்
மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்
காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்
ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலாநான்
உன்னையே 'டீ' போட்டுப் பேசினால்
உரிமை கூடும் அல்லவா
நான் உன்னையே 'டா' போட்டுப் பேசினால்
உறவு கூடும் அல்லவா
நீயே இங்கே நானாகிப் போனேன்
வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்
காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை
ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nerukku Ner

Keep listening

More from this movie

  1. Akila Akila Kan அகிலா அகிலா கண்

    Sung by Srinivas

  2. Aval Varuvaala அவள் வருவாளா

    Sung by Hariharan

  3. Engenge Engenge எங்கெங்கே எங்கெங்கே

    Sung by Asha Bhosle, Hariharan

  4. Thudikindra Kadhal துடிக்கின்ற காதல்

    Sung by Bhavatharani, Mano

  5. Manam Virumbudhe மனம் விரும்புதே உன்னை

    Sung by P. Unnikrishnan