Usukko Usakkaiya

Song lyrics

Usukko Usakkaiya

உசுக்கோ உசுக்கையா

177 views

Singer · Minmini

Lyrics · Pulamaipithan

The lyrics

குழு : ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு : படிப்பும் கல்லூரியும் ஸ்பெஷல் கிளாஸும்
போரு போரு போரு
ப்ரொஃபஸர் எல்லோருமே செவன் ஓ கிளாக்
பிளேடு பிளேடு பிளேடு

குழு : நம் ரேக்கிங்கும் டீஸிங்கும் தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒன்னோடு ஒன்னாக ஆயாச்சு

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண் : ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா என்னடி செய்வோம்?
குழு : கட் அடிப்போம் கிளாஸ் கட் அடிப்போம்
பெண் : டெஸ்ட் வரும் போது என்னடி செய்வோம்?
குழு : பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்

பெண் : நம்மீதுதான் தினம் ஆரோ விட
காலேஜுல சில ஹீரோ வர
காட்டாதேடி கண்ணே டாட்டாவை தான்
கையில் எடு உந்தன் பாட்டாவை தான்

குழு : வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள் நாம்
கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்

குழு : உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enga Thambi

Keep listening

More from this movie

  1. Antha Utchi Malai அந்த உச்சி மலை

    Sung by Mano

  2. Ithu Maanodum இது மானோடும்

    Sung by Arunmozhi, Uma Ramanan

  3. Maane Maragathame மானே மரகதமே

    Sung by Mano, S. Janaki

  4. Malaiyoram Maanguruvi மலையோரம் மாங்குருவி

    Sung by Mano, Minmini

  5. Mannil Vanthu Minnum மண்ணில் வந்து மின்னும்

    Sung by Mano

  6. Usukko Usakkaiya உசுக்கோ உசுக்கையா

    Sung by Minmini