Ithu Maanodum

Song lyrics

Ithu Maanodum

இது மானோடும்

212 views

Singer · Arunmozhi, Uma Ramanan

Lyrics · Vaali

The lyrics

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே....ஏ...
பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே
பால் மேனி சதிராடுதே.....ஏ.....

கனியாய் கனிந்து
கனவில் மிதந்து
இளமை விருந்து இதழில் அருந்து

பார்வை பூவாலே
பட்டு மெத்தை போட்டாளே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

உன் மூச்சு என் மேல் படுகின்றபோது
உன் மூச்சு என் மேல் படுகின்றபோது
என் மூச்சும் சூடாகுதே

கொதித்தால் என்னம்மா
குயிலே கண்ணம்மா
அணைத்தே அள்ளம்மா
அழகே செல்லம்மா

மேகம் நீ தானே
மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

மாலை வந்தாலே
மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enga Thambi

Keep listening

More from this movie

  1. Antha Utchi Malai அந்த உச்சி மலை

    Sung by Mano

  2. Ithu Maanodum இது மானோடும்

    Sung by Arunmozhi, Uma Ramanan

  3. Maane Maragathame மானே மரகதமே

    Sung by Mano, S. Janaki

  4. Malaiyoram Maanguruvi மலையோரம் மாங்குருவி

    Sung by Mano, Minmini

  5. Mannil Vanthu Minnum மண்ணில் வந்து மின்னும்

    Sung by Mano

  6. Usukko Usakkaiya உசுக்கோ உசுக்கையா

    Sung by Minmini