Thiruppugazh artwork

Song lyrics

Thiruppugazh

திருப்புகழ்

12775 views

Singer · Vani Jayaram

Lyrics · Arunagirinathar

The lyrics

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaaviya Thalaivan

Keep listening

More from this movie

  1. Thiruppugazh திருப்புகழ்

    Sung by Vani Jayaram

  2. Alli Arjuna அல்லி அர்ஜுனா

    Sung by Bela Shende, Haricharan

  3. Sollividu Sollividu சொல்லிவிடு சொல்லிவிடு

    Sung by Mukesh

  4. Sandi Kuthirai சண்டி குதுர

    Sung by Haricharan

  5. Yaarumilla யாருமில்லா

    Sung by Shweta Mohan, Srinivas

  6. Aye Mr. Minor ஏய் மிஸ்டர் மைனர்

    Sung by Shashaa Tirupati, Haricharan

  7. Vaanga Makka வாங்க மக்கா

    Sung by Haricharan, Dr. Narayanan